சீனாவிடமிருந்தும் கிழக்கினை மீட்க வேண்டிய நிலைமையும் வரலாம்!இரா.சாணக்கியன்

டியாமல் நிற்கின்றனர்.வருங்காலத்தில் சீனாவிடமிருந்தும் கிழக்கினை மீட்க வேண்டிய நிலைமையும் வரலாம் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், சீனா அனைத்து நாடுகளையும் தங்கள் கைவசமாக்குவதற்கு பயன்படுத்தும் உத்தியே கடன் கொடுத்து அதன் மூலம் அந்த நாட்டுக்குள் ஊடுருவும் செயற்பாடுகளையே சீனா வழமையாக செய்து வருகின்றது. பல நாடுகளை சீனா இவ்வாறு தன்வசமாக்கியுள்ளது.ஜன்டியா போன்ற நாடுகளில் சந்தைகளில் கோழி … Continue reading சீனாவிடமிருந்தும் கிழக்கினை மீட்க வேண்டிய நிலைமையும் வரலாம்!இரா.சாணக்கியன்